
கடலோர மணத்தரையிலும்ஆகாயத்தின் அடிப்பகுதியிலும்உன் பெயரை எழுதினேன்மீன்களும் நட்சத்திரங்களும் உன் பெயரைஉச்சரிக்க வேண்டும்என்பதட்ககவும் இம்மண்ணுலக உயிரினம் மட்டுமல்லஉயிர் உள்ள அத்தனையும்உன் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பத்தட்கு......!...
வெற்றியுடன் சுரேந்த் சுறா......!!