அன்று
எழுதிய
கவிதைகள்
எல்லாமே
கற்பனைகள்
கண்ணால் கண்டவைகள்
காதால் கெட்டவைகள்
கற்றவைகள்
மற்றவைகள்
உற்றவைகள்
இன்று
எழுதும்
கவிதைகள்
எல்லாமே
கனவுகள்
கனவின் நிஜங்கள்
காதலின் உண்மைகள்
அனுபவத்தின் அவலங்கள்
உன் ஒவ்வொரு
வார்த்தையின் வரிகள்
உன் சிரிப்பு
மொத்தத்தில்
கவிதையே நீ
Monday, October 5, 2009
அன்றும் இன்றும் நான்.......!
Added Jan 6, 2010,