
போடி போடி கல்நெஞ்சி!மார்புக்கு ஆடைமனசுக்கு பூட்டு ஒரே பொழுதில்இரண்டும் தரித்தவளே!காதல் தானடிஎன்மீதுனக்கு?பிறகேன்வல்லரசின்ராணுவ ரகசியம்போல்வெளியிட மறுத்தாய்?தூக்குக்கைதியின்கடைசி ஆசைபோல்பிரியும்போது ஏன்பிரியம் உரைத்தாய்?நஞ்சு வைத்திருக்கும்சாகாத நாகம்போல்இத்தனை...