
தொலைவில் இருந்ததாலும் தொலைபேசியில் அடிக்கடி அருகில் வருகிறாய்..........! ஏதோ உன்னை தொட்டு பேசுவது போல என்னுள் ஒரு கனவு இருக்கட்டும் என்றோ ஒருநாள் நடக்கத்தான் போகுகிறது ...........!என்று நான் சொல்ல வில்லை அந்த பிரமன் சொன்னான் போலும்....
வெற்றியுடன் சுரேந்த் சுறா......!!