
கவிதை எழுதலாம் என பேனையைஎடுத்த போதுபேனை குமிழ்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தது ஆரம்பித்த பேனை உன்னை நினைத்தும் என்னை நினைத்தும் அழுவதாக அதன் மைத்துளிகள் விட்டோடியது அந்த பேனை கூட உன் கைபட்ட நீ அனுப்பியது தான்..........! என்றும் அன்புடன் ...