Monday, September 21, 2009

என் முத்தம்.........!

உன் கன்னம் என்று எண்ணி முத்தம் இட்டேன் அது காற்றின் ஒலி அலையோடு கலந்து தொலைந்தது என்ன? நான் முத்தமிட்டது தொலைபேசியிலா.........?...

By worldmazz with No comments

Sunday, September 20, 2009

உணர்த்தியது உன் வாசம்........!

என் கண்களுக்கு தெரியாத உன் உருவத்தை உள்ளத்துக்கு தேவதைய் தெரியவைத்தாய் உன்அன்பின் வாசத்தால்..........

By worldmazz with No comments

உன் முதல் முத்தம்.........!

நான் உனக்கு முதல் முதல் தந்ததுஉன் பிறந்தநாள் முத்தம் நீ எனக்கு முதல் முதல் தந்தது உன் காதல் முத்தம் என்பதை என் பிறந்தநாள் உன் முத்தம் சொல்லுகிறது.......

By worldmazz with No comments

Friday, September 18, 2009

என் கதை......!

நீ சொன்னஒரு சொல்லில் சொக்கி போனது என் சொப்பனங்கள் சோகம் என்றாலும் சுகமானது காரணம் இது நீ தந்த சோகம் என்னவளே.........

By worldmazz with No comments

இனிமை இனிமை .........!

உன் குரலைகேட்ட நாள்முதல் அந்த குயிலின்குரலை கூடகேட்க மருக்குறதுஎன் செவிகள்............

By worldmazz with No comments

தூது அனுப்புகிறேன்.........!

தூது அனுப்புகிறேன்உன்னிடம் தூவி சொல்கிறது அவனிடம் என்ன ? என்னை விட்ட அவன் அழகு என்பதனாலோ என்னவோ...

By worldmazz with No comments

Monday, September 14, 2009

உன் சுவாசக்காற்று..........!

கண்மணியே என்கவிதை கொத்து உன் கால் சலங்கைஎந்தன் சொத்து நீ பிரிந்தாய் என்னை விட்டு நான் தவித்தேன் தனிமைப்பட்டு (கவினயன்) a.m. அசீம்...

By worldmazz with No comments

Wednesday, September 2, 2009

*தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும். * சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி...

By worldmazz with No comments

    • Popular
    • Categories
    • Archives