உன்
கன்னம்
என்று எண்ணி
முத்தம் இட்டேன்
அது காற்றின்
ஒலி அலையோடு
கலந்து தொலைந்தது
என்ன? நான்
முத்தமிட்டது
தொலைபேசியிலா.........?
Monday, September 21, 2009
என் முத்தம்.........!
Added Jan 6, 2010,
வெற்றியுடன் சுரேந்த் சுறா......!!
உன்
கன்னம்
என்று எண்ணி
முத்தம் இட்டேன்
அது காற்றின்
ஒலி அலையோடு
கலந்து தொலைந்தது
என்ன? நான்
முத்தமிட்டது
தொலைபேசியிலா.........?