நாட்கள் எல்லாம்
உன் பெயரோ
உன் உருவமோ
உன் நிழலோ
உன் பார்வையோ
உன் ஸ்பரிசமோ
உன் துணையோ
உன் கனவோ
உன் ஞாபகமோ
உன் வார்த்தைகளோ
உன் குரலோ
உன் சிரிப்போ
உன் அழுகையோ
உன் மென்மையோ
எல்லாமே சுகங்கள்
தான் ஆனால்
நீ மட்டும்
சுகம் தந்த
சோகம்
வெற்றியுடன் சுரேந்த் சுறா......!!