எத்தனை நாள்
என் ரோமங்கள்
உன் கன்னங்களை
வருடுவது
இப்போது
வருடுவதை
அனுபவித்து
பார் உனக்கும்
உன் கண்களில்
ஒளிர்கின்ற
அந்த நிலவிற்கும்
தெரிந்தே இருக்கும்.......!
Sunday, May 3, 2009
வருடிப்பார் புரியும்........!
Added Jan 6, 2010,