காதல் வந்த போது
கசப்பு இனித்தது
கடலலையின் ஒலி
காற்றோடு
கலக்கச்சொன்னது
கல்லறையின்
கண்ணீர்த்துளி
கலந்தது
கடந்து போன
கனவுகளை
கனாக்காணும் போது........!
Sunday, May 3, 2009
கனாக்காணும் காலம்......!
Added Jan 6, 2010,
வெற்றியுடன் சுரேந்த் சுறா......!!
காதல் வந்த போது
கசப்பு இனித்தது
கடலலையின் ஒலி
காற்றோடு
கலக்கச்சொன்னது
கல்லறையின்
கண்ணீர்த்துளி
கலந்தது
கடந்து போன
கனவுகளை
கனாக்காணும் போது........!