காதலித்த பின்பு
கவிஞனானேன்
கபடனானேன்
கள்வனானேன்
காமத்தின்
கண்ணனானேன்
கண்களில்
கவிவடித்தேன்
ஏன் என்
காதலை மறுத்தாய்........!
Sunday, May 3, 2009
ஏன் என் காதலை மறுக்கிறாய்.........!
Added Jan 6, 2010,