நான் உனக்கு
கணவன்
ஆவதை விட
நீ எனக்கு
மனைவியாவது
தொலைதூரம்
அதற்காகத்தான்
எழுதுகிறேன்
ஒரு மனு
இந்த அழகியை
வடித்த அந்த
பிரம்மனுக்கு.........!
Sunday, May 3, 2009
பிரம்மனுக்கு ஒரு மனு.........!
Added Jan 6, 2010,
வெற்றியுடன் சுரேந்த் சுறா......!!
நான் உனக்கு
கணவன்
ஆவதை விட
நீ எனக்கு
மனைவியாவது
தொலைதூரம்
அதற்காகத்தான்
எழுதுகிறேன்
ஒரு மனு
இந்த அழகியை
வடித்த அந்த
பிரம்மனுக்கு.........!