அந்தி
மாலைப்பொழுது
என்னவோ
பிந்திதான்
வருகிறது
ஏன் நீ
வருகிறாய்
என்று அஞ்சியா........?
எப்போது நீ
வருவாய் என்று
ஏங்குகிறது
என் இதயம்
உன் தயக்கத்தால்!
என் மயக்கம்
கூட மங்குகிறது
உன் வரவுக்காக.......!
Tuesday, May 5, 2009
நீ வரும் வேலை.....!
Added Jan 6, 2010,