பெண்கள் எல்லாம் அழகுக்கு என்னவோ மருதாணி பூசுகிறார்கள்.....! நீ மட்டும் ஏன் நான் பார்க்க வேண்டும்என்பதற்கு மட்டும் மருதாணிபூசுகிறாயா........? பூசு உனக்கும் அழகாகத்தான்இருக்கு...........!...
என் ராசாத்திநீ வாழம்மாஅந்த சந்தோஷ உன் ராஜவாழ்க்கையை......!எனக்குள்எந்நாளும் என்கண்களுக்குள்உன்னை வைத்துஏமாளியாய் நான்வாழ்வதற்க்குஉன் பாதையைசீர் செய்து விடு நீ.........
அந்தி மாலைப்பொழுதுஎன்னவோபிந்திதான்வருகிறது ஏன் நீ வருகிறாய் என்று அஞ்சியா........? எப்போது நீ வருவாய் என்று ஏங்குகிறது என் இதயம் உன் தயக்கத்தால்! என் மயக்கம் கூட மங்குகிறது உன் வரவுக்காக.......!...
எத்தனை நாள் என் ரோமங்கள் உன் கன்னங்களை வருடுவது இப்போது வருடுவதை அனுபவித்து பார் உனக்கும் உன் கண்களில்ஒளிர்கின்ற அந்த நிலவிற்கும் தெரிந்தே இருக்கும்........